0
பழுத்த தக்காளி - 4,
துருவிய வெல்லம் - 1/4 கப்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
திக்கான தேங்காய்ப்பால் - 1 கப்,
நறுக்கிய முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்,

பல்லு பல்லாக கீறிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்,
ஏலப்பொடி - 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

முந்திரி, கீறிய தேங்காயை நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய தக்காளி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். நன்கு வெந்ததும், வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு, தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும், வறுத்த முந்திரி, வறுத்த தேங்காய், ஏலப்பொடி தூவி பரிமாறவும்.

குறிப்பு: இதே முறையில் வாழைப்பழம் மற்றும் மாம்பழத்தையும் சேர்த்து செய்யலாம்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top