0
கருப்பு உளுந்து - 1 கப்,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்,
இஞ்சி - 1 இன்ச் துண்டு,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
தக்காளி விழுது - 2,
நறுக்கிய வெங்காயம் - 1,
உப்பு - தேவைக்கு,
தாளிக்க பட்டை - 2,
பிரிஞ்சி இலை - 1.


எப்படிச் செய்வது?

கருப்பு உளுந்தை சுத்தம் செய்து ஊறவைக்கவும். குக்கரில் வெண்ணெய் போட்டு உருகியதும் பட்டை, பிரிஞ்சி இலை தாளித்து நறுக்கிய இஞ்சி, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி தக்காளி விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின்பு கருப்பு உளுந்து, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வரும்வரை வேகவைத்து இறக்கி தால் மக்னியை சப்பாத்தியுடன் பரிமாறவும்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top