0
சிக்கன் - 1/2 கிலோ,
சோள மாவு - 1/4 கப்,
வெங்காயம் - 1,
தக்காளி - 1, 

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், 
அஜினோமோட்டோ - சிறிது,
மிளகுத்தூள் - சிறிது, குடைமிளகாய்,
கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் - சிறிது,
எண்ணெய், உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும். சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்துக்  கொள்ளவும். வெங்காயம், தக்காளியை மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் சிக்கன் துண்டுகள், உப்பு, மிளகுத்தூள், இஞ்சி, பூண்டு விழுது, சோள மாவு சேர்த்து கலந்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். மற்றொரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு, அரைத்த விழுதை போட்டு வதக்கி அனைத்து சாஸ் வகைகள், மிளகாய்தூள், அஜினோமோட்டோ சேர்த்து வதக்கி, பொரித்த சிக்கன், சோள மாவு கரைசலை ஊற்றி  வெங்காயத்தாள், குடைமிளகாய் போட்டு கிளறி கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவும்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top