0
பெரிய உருளைக்கிழங்கு - 1/4 கிேலா,
இஞ்சி - 1/2 அங்குலத்துண்டு,
நறுக்கிய வெங்காயம் - 2,
உப்பு, நெய் - தேவைக்கு,
சர்க்கரை - 1 டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
தேங்காய்த்துருவல் - 1 கப்,
பச்சைமிளகாய் - 2,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிது,
பச்சைப்பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து ஒன்றிரண்டாக மசிக்கவும். தேங்காய்த்துருவலில் தண்ணீர் விட்டு அரைத்து தேங்காய்ப்பால் எடுத்து தனியாக வைக்கவும். இஞ்சி, பச்சைமிளகாயை ேசர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் விழுது போட்டு வதக்கி, பச்சைப் பட்டாணி, மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய்ப்பால் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும். கொதி வந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறி, கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவும். சூடாக பரிமாறவும்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top