0
நறுக்கிய வெங்காயம் - 1,
கேரட் - 2, பூண்டு - 2 பல்,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
புதினா - 2 இலை,
உப்பு - தேவைக்கு,

வெண்ணெய் - சிறிது.


எப்படிச் செய்வது?

குக்கரில் வெண்ணெய் போட்டு உருகியதும் வெங்காயம், கேரட், பூண்டு சேர்த்து வதக்கி, புதினா இலை, உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி 3 விசில் வரும்வரை வேகவிடவும். ஆறியதும் கலவையை மிக்சியில் போட்டு அரைத்து, மீண்டும் அடுப்பில் வைத்து தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top