0
தயிர் - 400 மி.லி.,
உப்பு, மஞ்சள் தூள் - தேவைக்கு.

அரைக்க...
தேங்காய் - 1/2 மூடி,

பச்சைமிளகாய் - 8,
இஞ்சி - 1 துண்டு,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
தனியா - 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்.

தாளிக்க...
தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்,
கடுகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன்,
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது.


எப்படிச் செய்வது?

அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்து கொள்ளவும். தயிரில் உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்கு கடைந்து, அரைத்த விழுதை சேர்த்து கலக்கவும். தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கொட்டி கலந்து பரிமாறவும்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top