0
புடலங்காய் - 1 
பாசிப் பருப்பு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - சிறிது
தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1

அரைக்க...

தேங்காய் - 3/4 கப்
கருப்பு மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3


எப்படிச் செய்வது?

ஒரு ஜாரில் தேங்காய், மிளகாய், மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து வைக்கவும். ஒரு கடாயில் வெட்டி வைத்த புடலங்காய் எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இதனுடன் சமைத்த பருப்பு சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து அரைத்து வைத்த தேங்காய் மசாலாவை ஊற்றவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி குழம்பில் ஊற்றவும். சுவையான புடலங்காய் குழம்பு தயார்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top