0
கேரட் - 1/4 கிலோ,
தயிர் - 1/4 லிட்டர்,
நறுக்கிய பச்சைமிளகாய் - 1,
கொத்தமல்லி - 1/2 கப்,
உப்பு - தேவைக்கு,

சர்க்கரை - 1/2 டீஸ்பூன்,
வறுத்த கடலை காய்-2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் கேரட் துருவல், கொத்தமல்லி, உப்பு, சர்க்கரை, கடலை காய், பச்சைமிளகாய், தயிர் சேர்த்து கலந்து பரிமாறவும். விரும்பினால் ஃப்ரெஷ் கிரீம் கலந்து பரிமாறலாம்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top