0
வடு மாங்காய் - 1 கிலோ
உப்பு - 3/4 கப்
காய்ந்த சிவப்பு மிளகாய் - 20


நல்ல‌ எண்ணெய்நல்ல‌ எண்ணெய்நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்நல்ல‌ எண்ணெய்நல்ல‌ எண்ணெய்நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
நல்ல‌ எண்ணெய்நல்ல‌ எண்ணெய்நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

நல்ல‌ எண்ணெய்நல்ல‌ எண்ணெய்நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

அரைக்க...

மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி
கடுகு - 2 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

முதலில் வடு மாங்காயை எடுத்து கழுவி வைக்கவும். அவை காய்ந்த பின் ஒரு கிண்ணத்தில் எடுத்து எண்ணெய் விட்டு கிளறவும். மிக்சி ஜாரில் மஞ்சள் தூள் மற்றும் கடுகு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு மசித்து வைக்கவும். பின் அவற்றை மாங்காயில் சேர்த்து கலந்து உப்பு போட்டு கிளறி ஒரு மூடி கொண்டு மூடவும். அவற்றை 3 நாட்கள் ஊற விட்டு தினசரி கிண்ணத்தை குலுக்கவும். பின்னர்  மிக்சி ஜாரில் காய்ந்த சிவப்பு மிளகாய் எடுத்து நன்கு மசித்து மாங்காய் கலவையில் ஊற்றி கலந்து ஒரு ஜாரில் போட்டு மேலும் 10 நாட்களுக்கு ஊற விடுங்கள். வடு மாங்காய் ஊறுகாய் தயார். 
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top