0
துவரம்பருப்பு - 100 கிராம்
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
பரங்கிக்காய் - 1 கீற்று
அவரைக்காய் - 4

கத்திரிக்காய் - 50 கிராம்
கேரட் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
புளி - சிறிதளவு
கடுகு, வெந்தயம் - 1 ஸ்பூன்


எப்படிச் செய்வது?

குக்கரில் துவரம் பருப்பு, பச்சை மிளகாயை போட்டு வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய பரங்கிக்காய், அவரைக்காய், கத்திரிக்காய், கேரட் போன்றவற்றை நன்றாக வதக்கவும். சிறிது நேரம் கழித்து புளியை கரைத்து ஊற்றி, உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்க வைக்கவும். காய்கள் வெந்ததும் துவரம்பருப்பை சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். இதில் சாம்பாரை ஊற்றி, மல்லித்தழையை தூவவும். சுவையான கதம்ப சாம்பார் ரெடி.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top