0
மீதமான பருப்பு - அரை கப் 
நறுக்கிய தக்காளி - 2
கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு 
சாம்பார் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன் 
கொத்தமல்லித்தழை - சிறிதளவு 
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு பருப்பு, தேவையான அளவு தண்ணீர், உப்பு, சாம்பார் பொடி சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top