0
உதிர் உதிராக வடித்த சாதம் - 2 கப்,
தேங்காய்த்துருவல் - 1 கப்,
வேகவைத்த பச்சைப்பட்டாணி - 3 டேபிள்ஸ்பூன்,
மிளகுத்தூள், கடுகு - தலா 1 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 கொத்து,

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
நறுக்கிய பச்சைமிளகாய் - 2, உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பச்சைமிளகாய், தேங்காய்த்துருவல், உப்பு, பச்சைப்பட்டாணி சேர்த்து வதக்கி, மிளகுத்தூள், சாதம் சேர்த்து கிளறி, சிப்ஸுடன் சூடாக பரிமாறவும்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top