0
முட்டை - 5
உருளைக்கிழங்கு - அரை கிலோ
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மசாலாத்தூள் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
பல்லாரி - 1

தேங்காய் பால் - அரை கப்
மைதா மாவு - 2 ஸ்பூன்
எண்ணெய் - 250 கிராம்


எப்படிச் செய்வது?

முட்டை, உருளைக்கிழங்கை ஆகியவற்றை அவிக்கவும். முட்டைகளை இரண்டாக வெட்டவும். ஒரு முட்டையை சிறிது உப்பு, மிளகுத்தூள் போட்டு கலக்கி வைக்கவும். பல்லாரியை பொடியாக நறுக்கவும். வெந்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து, இத்துடன் தேங்காய் பால், வெங்காயம், மைதா மாவு போட்டு பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். உருண்டையை கையில் வட்டமாகத் தட்டி, நடுவில் முட்டையை வைத்து மூட வேண்டும். இதனை முட்டை கலவை, ரொட்டித்தூளில் நனைத்து எண்ணெயில் போட்டு சிவந்ததும் எடுக்கவும்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top