0
காலிஃப்ளவர் - 500 கிராம்,
மைதா, சோள மாவு - தலா 25 கிராம்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
பச்சைமிளகாய் - 1,

பூண்டு, இஞ்சி, குடைமிளகாய், ஸ்ப்ரிங் ஆனியன் - தலா 1 டேபிள்ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் விழுது - சிறிது,
சோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு, எண்ணெய், வெள்ளை மிளகுத்தூள் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் நறுக்கிய காலிஃப்ளவர், சோள மாவு, மைதா, உப்பு, வெள்ளை மிளகுத்தூள், சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து எண்ணெயில் வறுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பூண்டு, இஞ்சி, வெங்காயம், குடைமிளகாய் போட்டு வதக்கி, காய்ந்தமிளகாய் விழுது, சோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு, வெள்ளை மிளகுத்தூள், வறுத்த காலிஃப்ளவர் போட்டு கிளறி இறக்கவும். ஸ்ப்ரிங் ஆனியன் தூவி சூடாக பரிமாறவும்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top