0
நெத்திலி மீன் - 2 கப்
மாங்காய் - 6 துண்டுகள்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 3
உப்பு - சிறிது

தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

அரைக்க...

தேங்காய் - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 3-4
வெங்காயம் - 3-4
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்


எப்படிச் செய்வது?

முதலில் மீன்னை எடுத்து சுத்தம் செய்து வைக்கவும். பின் மிக்சியில் தேங்காய், காய்ந்த மிளகாய், வெங்காயம், மல்லி தூள் எடுத்து கொரகொரப்பாக அரைத்து வைக்கவும். இப்போது ஒரு கடாயில் நெத்திலி மீன், மாங்காய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு மற்றும் மசாலா கலவையை சேர்த்து மிதமான தீயில் 5-7 நிமிடங்கள் சமைக்கவும். ஒரு சிறிய வாணலியில் தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து அவற்றை அவியல் மீது ஊற்றி கலந்தால் நெத்திலி மீன் அவியல் தயார்!!!
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top