0
தேவையான பொருட்கள் :

பப்பாளிக்காய் – 1
ப.மிளகாய் – 3
கடுகு – அரை தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

மஞ்சள் தூள் – அரை சிட்டிகை
உப்பு – சுவைக்கு
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை :

• பப்பாளிக்காயை தோல் சீவி துருவிகொள்ளவும்.

• ப.மிளகாயை சிறிதாக நறுக்கவும்.

• வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, தாளித்து ப.மிளகாய் சேர்த்து வதக்கிய பின்னர் துருவிய பப்பாளிக்காய், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

• சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வேகும் வரை வதக்கி உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி இறங்குங்கள்.

• இது குஜராத் மாநிலத்தின் பாரம்பரிய உணவு. இதை சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிடலாம். இட்லி தோசைக்கு சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top