0
பிரியங்கா சோப்ராவின் திரையுலக வாழ்க்கையில் இனிமேல் இறங்குமுகமே இல்லை; ஏற்றம் மட்டும் தான்' என, கொண்டாடி குதுாகலிக்கிறது, பாலிவுட்.
அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும், 'புஜ்நெட்' என்ற இணையதளம், உலகிலேயே மிகவும் அழகான பெண் யார் என்ற கருத்து கணிப்பை நடத்தியது. இதில், இரண்டாவது இடத்தைபிடித்துள்ளதுடன், ஹாலிவுட் நடிகையர் ஏஞ்சலினா ஜோலி, எம்மா வாட்சன் போன்றவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிஉள்ளார், பிரியங்கா. இந்த கருத்து கணிப்பு, ஹாலிவுட்டில் தனக்கு பெரிய அளவில் பிரபலத்தை தரும் என, மகிழ்ச்சியுடன் கூறுகிறார், அவர். அதெல்லாம் சரி; இந்த கருத்து கணிப்பில் முதலிடத்தை பெற்று, உலகின் மிக அழகான பெண் என்ற பட்டத்தை தட்டிச் சென்றது யார் தெரியுமா? மற்றொரு பிரபல ஹாலிவுட் நடிகை பியான்ஸ்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top