0



தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை – 1/2 கப்,
தனியா – 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1/2 டீஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்,

பச்சைமிளகாய் – 1,
சிவப்பு மிளகாய் – 1,
சாம்பார் வெங்காயம் – 4,
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு,
உப்பு – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து வெடிக்க விடவும். அதில் கடலைப்பருப்பு, தனியா, சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு சிவக்க வறுக்கவும். சாம்பார் வெங்காயம் சேர்த்து மேலும் வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில் இந்தக் கலவையை போட்டு உப்பு, புளி சேர்த்து நன்கு அரைக்கவும். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top