0
தேவையான பொருட்கள் :

பால் - 2 கப்
சேமியா - 1/8 கப்
சர்க்கரை - 1/4 கப்
ஏலக்காய் தூள் / வெண்ணிலா எசன்ஸ் - 1/4 தேக்கரண்டி


செய்முறை :

கடாயில் சேமியா எடுத்து பொன்னிறமாக வறுத்து, பால் ஊற்றி வேக விடவும். வெந்த பின் சர்க்கரை சேர்த்து கலந்து, நன்றாக கிளறவும். நன்கு கெட்டியாக வறும்போது அடுப்பை அணைக்கவும். சூடாறிய பிறகு அவற்றை அச்சுகளில் ஊற்றி 8 மணிநேரம் ஃப்ரிசரில் வைக்கவும். பின்னர் அவற்றை ஃப்ரிசரில் இருந்து எடுத்து, அவற்றின் மீது சிறிது தண்ணீர் விட்டு அச்சில் இருந்து எடுத்து பரிமாறவும். சேமியா பால் ஐஸ் ரெடி!!!
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top