0
தேவையான பொருட்கள் :

மாதுளம் பழம் – 1
புதினா தழை – 1 கைப்பிடி
கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி

இஞ்சி – சிறிய துண்டு
பச்சைமிளகாய் – 3
வறுத்த சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கு
எண்ணெய் – 1 ஸ்பூன்

செய்முறை :

* கொத்தமல்லி, புதினாவை நன்றாக கழுவி வைக்கவும்.

* மாதுளம் பழத்திலிருந்து முத்துக்களை தனியாக எடுத்து வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சியை போட்டு நன்றாக வதக்கி இறக்கி ஆறவைக்கவும்.

* ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் மாதுளை முத்துக்கள், உப்பு, சீரகத்தூள் சேர்த்து நன்றாக அரைத்து பரிமாறவும்.

* இந்த சட்னியை புலாவுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். இனிப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு கலந்த கலவையாக இது இருக்கும்
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top