0
கோலிவுட்டில் இப்போது, அதிதி ராவ் பற்றித் தான் பரபரப்பாக பேசப்படுகிறது. மணிரத்னம் படத்தின் நாயகி என்ற பெருமையுடன், தமிழ் திரையுலகிற்கு
அறிமுகமாகும் அதிதி, பாலிவுட் மற்றும் டோலிவுட்டிற்கு ஏற்கனவே அறிமுகமானவர். காற்று வெளியிடை படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில், மிகவும் ஆர்வமாக பங்கேற்று வருகிறார் அதிதி. அந்த நிகழ்ச்சிகளுக்கு, அவர் அணிந்து வரும் உடைகள், கோலிவுட்டில் உள்ள சக நடிகையர் மத்தியில் பொறாமையையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த அளவுக்கு, புதுப்புது டிசைனில் உடைகளை அணிந்து வருகிறார், அவர். லேசான மேக் அப், காந்த புன்னகை என, அனைவரையும் கவரும் வகையில் தோற்றமளிக்கும் அதிதிக்கு, இப்போது, 30 வயதாகிறது என்பது தான், நம்ப முடியாத விஷயம்.
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top