0
தமிழ் ஆண்டுகள் பிரபவ முதல் அட்சய வரை அறுபது என்பது அனைவரும் அறிந்ததே. தற்சமயம் 31 ஆம் ஆண்டான ஹேவிளம்பி, இந்த சித்திரை மாதம் முதல் தேதி (14.4.2017) உத்திராயண புண்ணிய காலம், வசந்த ருது,
கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) திருதியை திதி வியாழக்கிழமை பின்னிரவு விடிந்தால் வெள்ளிக்கிழமை 02.07 (ஐஎஸ்டி) அளவில் விசாக நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் துலாம் ராசியில் மகர லக்னத்தில் சனிபகவானின் ஹோரையில் பிறக்கிறது.

இந்த ஆண்டு ஆனி மாதம் 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பின்னிரவு (விடிந்தால் புதன்)21-6-2017அன்று 04.49 (ஐஎஸ்டி) மணிக்கு சூரியபகவானின் ஹோரையில் சனிபகவான் அதிவக்கிர கதியில் விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

இங்கு சனிபகவான் ஐப்பசி மாதம் 8 ஆம் தேதி (25.10.2017) வரை சஞ்சரித்து விட்டு ஐப்பசி மாதம் 9 ஆம் தேதி (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 03.32 (ஐஎஸ்டி) மணிக்கு சூரிய ஹோரையில் விருச்சிக ராசியிலிருந்து (அதிவக்கிர சஞ்சாரம் முடிந்து) தனுசு ராசிக்கு மறுபடியும் பெயர்ச்சி ஆகிறார். இந்த ஆண்டு ஆவணி மாதம் 24 ஆம் தேதி (9.9.2017) சனிக்கிழமை இரவு 20.41 (ஐஎஸ்டி) மணிக்கு சனிஹோரையில் ராகு/கேது பகவான்கள் சிம்ம, கும்ப ராசியிலிருந்து முறையே கடக, மகர ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள்.

இந்த ஆண்டு ஆவணி மாதம் 27 ஆம் தேதி (12.9.2017) செவ்வாய்க்கிழமை காலை 07.00 (ஐஎஸ்டி) மணிக்கு செவ்வாய் ஹோரையில் குருபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

இந்த ஹேவிளம்பி விஷு புத்தாண்டு பலன்கள் இந்த ராகு- கேது, குரு சனிபகவான்களின் சஞ்சாரங்களையும் கருத்தில் கொண்டும் சொல்லப்பட்டுள்ளது.

வாசகர்கள் அனைவருக்கும் ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

பலன் படிக்க அந்தந்த ராசியின் மீது க்ளிக் செய்யுங்கள் !
 New Year Palangal 2017 Mesham Rasi | New Year 2017   Predictions Mesham
New Year Palangal 2017 Rishabam Rasi | New Year 2017   Predictions Rishabam
New Year Palangal 2017 Mithunam Rasi | New Year 2017   Predictions Mithunam
New Year Palangal 2017 Kadakam Rasi | New Year 2017   Predictions Kadakam
New Year Palangal 2017 Simmam Rasi | New Year 2017   Predictions Simmam
New Year Palangal 2017 Kanni Rasi | New Year 2017   Predictions Kanni
New Year Palangal 2017 Thulam Rasi | New Year 2017   Predictions Thulam
New Year Palangal 2017 Viruchagam Rasi | New Year 2017 Predictions Viruchagam
New Year Palangal 2017 Dhanusu Rasi | New Year 2017 Predictions Dhanusu
New Year Palangal 2017 Makaram Rasi | New Year 2017 Predictions Makaram
New Year Palangal 2017 Kumbam Rasi | New Year 2017 Predictions Kumbam
New Year Palangal 2017 Meenam Rasi | New Year 2017 Predictions Meenam
 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2018
 சனி பெயர்ச்சி ராசி பலன்கள் 2017 - 2020
 ஆங்கில புத்தாண்டு ராசி பல‌ன்க‌ள் 2017
 http://www.kalvinila.net/2016/12/2017_98.html 

Post a Comment

 
Top